ஏசாயா 40 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

மேய்ப்பனைப்போல தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

ஏசாயா (Isaiah) 40:11 - Tamil bible image quotes