ஏசாயா 37 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

ஏசாயா (Isaiah) 37:35 - Tamil bible image quotes