ஏசாயா 37 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.

ஏசாயா (Isaiah) 37:23 - Tamil bible image quotes