ஏசாயா 37 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

ஏசாயா (Isaiah) 37:16 - Tamil bible image quotes