ஏசாயா 36 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

ஏசாயா (Isaiah) 36:8 - Tamil bible image quotes