ஏசாயா 36 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

ஏசாயா (Isaiah) 36:18 - Tamil bible image quotes