ஏசாயா 36 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்.

ஏசாயா (Isaiah) 36:10 - Tamil bible image quotes