ஏசாயா 33 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம் போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை; பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.

ஏசாயா (Isaiah) 33:21 - Tamil bible image quotes