ஏசாயா 31 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; நீசனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்துக்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள்.

ஏசாயா (Isaiah) 31:8 - Tamil bible image quotes