ஏசாயா 30 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும்.

ஏசாயா (Isaiah) 30:27 - Tamil bible image quotes