ஏசாயா 3 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

ஜனங்கள் ஒடுக்கப்படுவார்கள்; ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள்; வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடும்பு செய்வான்.

ஏசாயா (Isaiah) 3:5 - Tamil bible image quotes