ஏசாயா 29 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார்.

ஏசாயா (Isaiah) 29:10 - Tamil bible image quotes