ஏசாயா 28 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.

ஏசாயா (Isaiah) 28:18 - Tamil bible image quotes