ஏசாயா 26 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு இரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக்குடிகள் விழுகிறதுமில்லை.

ஏசாயா (Isaiah) 26:18 - Tamil bible image quotes