ஏசாயா 26 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.

ஏசாயா (Isaiah) 26:1 - Tamil bible image quotes