ஏசாயா 24 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.

ஏசாயா (Isaiah) 24:23 - Tamil bible image quotes