ஏசாயா 23 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

பூர்வநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? பரதேசம் போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோகும்.

ஏசாயா (Isaiah) 23:7 - Tamil bible image quotes