ஏசாயா 22 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் ஸ்தானத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய்.

ஏசாயா (Isaiah) 22:19 - Tamil bible image quotes