ஏசாயா 22 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அவர் உன்னை உண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்; அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டுக்கு இகழ்ச்சியாக இருக்கும்.

ஏசாயா (Isaiah) 22:18 - Tamil bible image quotes