ஏசாயா 19 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையினிமித்தம் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் திடுக்கிடுவான்.

ஏசாயா (Isaiah) 19:17 - Tamil bible image quotes