ஏசாயா 19 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்து போகும்.

ஏசாயா (Isaiah) 19:1 - Tamil bible image quotes