ஏசாயா 16 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

நீ ஆலோசனைபண்ணி, நியாயஞ்செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடாதிரு.

ஏசாயா (Isaiah) 16:3 - Tamil bible image quotes