ஏசாயா 16 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மோவாபின் குமாரத்திகள் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள்.

ஏசாயா (Isaiah) 16:2 - Tamil bible image quotes