ஏசாயா 15 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிகக்கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்.

ஏசாயா (Isaiah) 15:9 - Tamil bible image quotes