ஏசாயா 15 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று.

ஏசாயா (Isaiah) 15:1 - Tamil bible image quotes