ஏசாயா 14 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்.

ஏசாயா (Isaiah) 14:25 - Tamil bible image quotes