ஏசாயா 14 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.

ஏசாயா (Isaiah) 14:20 - Tamil bible image quotes