ஏசாயா 14 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!

ஏசாயா (Isaiah) 14:12 - Tamil bible image quotes