ஏசாயா 11 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.

ஏசாயா (Isaiah) 11:6 - Tamil bible image quotes