ஏசாயா 10 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.

ஏசாயா (Isaiah) 10:33 - Tamil bible image quotes