ஏசாயா 10 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.

ஏசாயா (Isaiah) 10:24 - Tamil bible image quotes