ஏசாயா 10 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப் போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.

ஏசாயா (Isaiah) 10:16 - Tamil bible image quotes