ஏசாயா 1 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

ஏசாயா (Isaiah) 1:18 - Tamil bible image quotes