ஓசியா 9 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய்.

ஓசியா (Hosea) 9:1 - Tamil bible image quotes