ஓசியா 8 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப்போகும்.

ஓசியா (Hosea) 8:6 - Tamil bible image quotes