ஓசியா 7 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன்; அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழப்பண்ணுவேன்; அவர்களுடைய சபையில் கேள்வியானதின்படியே அவர்களை தண்டிப்பேன்.

ஓசியா (Hosea) 7:12 - Tamil bible image quotes