ஓசியா 6 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.

ஓசியா (Hosea) 6:1 - Tamil bible image quotes