ஓசியா 2 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச் சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும்.

ஓசியா (Hosea) 2:17 - Tamil bible image quotes