ஓசியா 14 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.

ஓசியா (Hosea) 14:7 - Tamil bible image quotes