ஓசியா 14 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.

ஓசியா (Hosea) 14:5 - Tamil bible image quotes