ஓசியா 12 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

கீலேயாத் அக்கிரம ஸ்தலமோ? ஆம், அவர்கள் அபத்தரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது.

ஓசியா (Hosea) 12:11 - Tamil bible image quotes