ஓசியா 10 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கைபண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.

ஓசியா (Hosea) 10:4 - Tamil bible image quotes