ஓசியா 1 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

ஓசியா (Hosea) 1:3 - Tamil bible image quotes