எபிரெயர் 9 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.

எபிரெயர் (Hebrews) 9:25 - Tamil bible image quotes