எபிரெயர் 7 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ. அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே.

எபிரெயர் (Hebrews) 7:13 - Tamil bible image quotes