எபிரெயர் 5 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.

எபிரெயர் (Hebrews) 5:1 - Tamil bible image quotes