எபிரெயர் 2 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம்.

எபிரெயர் (Hebrews) 2:8 - Tamil bible image quotes