எபிரெயர் 13 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

எபிரெயர் (Hebrews) 13:3 - Tamil bible image quotes