எபிரெயர் 12 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ்செய்திருக்கிறார்.

எபிரெயர் (Hebrews) 12:26 - Tamil bible image quotes