எபிரெயர் 12 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.

எபிரெயர் (Hebrews) 12:10 - Tamil bible image quotes